இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* `ஒத்துகிட்டாதான் நிதி’ – சர்ச்சையைக் கிளப்பிய தர்மேந்திர பிரதான்
* மிரட்டினால் தமிழர்களின் தனி குணத்தைப் பார்க்க வேண்டியிருக்கும்! – ஸ்டாலின்
* பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!
* துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்னதென்ன?
* தமிழ்நாட்டு மக்கள் தர்மேந்திர பிரதானின் ஆவணப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்! – ப.சி
* மத்திய அரசு நிர்ப்பந்திக்கக் கூடாது! – எடப்பாடி
* இருமொழிக் கொள்கையே உயிர் மூச்சு! – ஓ.பி.எஸ்
* “தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது” என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! – சீமான்
* இந்தியைத் திணிக்கவில்லை! – மீண்டும் பேட்டி கொடுத்த தர்மேந்திர பிரதான்
* ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைத் திணிக்கிறது பாஜக! – திமுக
* அன்பில் மகேஸ் மகன் பிரெஞ்சு படிக்கிறார்! – அண்ணாமலை
* விஜய் மட்டும் மூன்று மொழிகளில் படம் ரிலீஸ் பண்ணலாமா? – தமிழிசை
* திருப்பரங்குன்றம் சென்ற எல்.முருகனை தடுத்த காவல்துறை?
* அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயரில்லையா?
* அப்பா என்று அனைவரும் கூப்பிட்டால்…. – சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு!
* சீமான் – விஜயலெட்சுமி விவகாரத்தில் 12 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்க! – உயர் நீதிமன்றம்
* ஊராட்சிகளில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்! – மத்திய அரசு
* பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் காவலருக்கு பாலியல் தொல்லை!
* மயிலாடுதுறை இரட்டைக் கொலை… பெரம்பூர் காவல் ஆய்வாளர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
* திமுக-வின் கிரிக்கெட் போட்டி அலப்பறைகள்!
* டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் பறிபோன உயிர்கள்!
* அஷ்விணி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்! – காங்கிரஸ்
* மீண்டும் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்!
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.