அதிமுகவில் வலுக்கும் பிரச்சனை! இப்பவே ராஜினாமா செய்ய தயார் – ஆர்.பி.உதயகுமார் பேச்சு!

பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கையை குறைபாட்டில் தான் அம்மா இருந்தார். என்னிடமே அதை தெரிவித்தார். அதை நான் வெளியே பகிர்ந்தால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.