டெல்லி : ஆளுநருக்கு எதிரான வழக்கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தமிழ்நாடு அரசு இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்டிருந்த நிலையில் அதை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம் இன்று மாலைகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்க்வி, ராகேஷ் திவேதி ஆகியோரின் வாதங்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. மேலும் […]
