தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம் என சிங்காரவேலர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி,. சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் அவர்களின் 166-வது பிறந்தநாளையொட்டி, அன்னாரின் திருவுருவப்படத்திற்கு கு அமைச்சர் பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து,    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டி எனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.