சென்னை: நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தியும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட திறக்காத அரசு திமுக அரசு என்று சாடியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இது தமிழ்நாட்டின் இருண்ட காலம்.. திமுக செய்த மிகப் பெரிய துரோகம், இதை மக்கள் மன்னிக்கவே மாட்டாங்க என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 2025-26ஆம் ஆண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்காக தமிழக அரசின் […]
