டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் நாளை பதவி ஏற்கிறார். இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பணி நிறைவு பெறுவதையடுத்து புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு நடைபெற்றது. இதை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதி்ர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான குழு, தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது. அதன்படி, புதிய தலைமை […]
