உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 37 நாட்களாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை சுமார் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இதையடுத்து நீரின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, நீதித்துறை உறுப்பினர் நீதிபதி சுதிர் அகர்வால் மற்றும் நிபுணர் உறுப்பினர் ஏ. செந்தில் வேல் ஆகியோர் அடங்கிய NGT முதன்மை பெஞ்ச், பிரயாகராஜில் உள்ள கங்கை மற்றும் யமுனை நதிகளின் தரம் குறித்த மனுவை விசாரித்தது. மகாகும்பமேளாவின் […]
