பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் இரண்டு பெண்களை திருமணம் செய்த நபர் இனி வாரத்தில் 4 நாட்கள் முதல் மனைவியுடனும் மீதம் 3 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் குடும்பம் நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பூர்ணியாவின் ருபாலி காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த சங்கர் ஷா என்பவர் மீது மிர்கஞ்ச் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த அவரது முதல் மனைவி பூர்ணிமா, பூர்ணியா மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சங்கர் ஷா-வுக்கும் தனக்கும் […]
