காபூல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி தனது மகனுடன் விளையாட விரும்புவதால் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது நபி, எதிர் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வரும் முகமது நபி தனது ஓய்வு முடிவை […]
