ஐதராபாத்,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று ஓய்வு நாளாகும் .இந்நிலையில், இந்த தொடரில் நாளை ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, ஐதராபாத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் ஐதராபாத் – மும்பை அணிகள் மோத உள்ளன.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஐதராபாத் 12வது இடத்திலும்,மும்பை அணி 6வது இடத்திலும் உள்ளன.
Related Tags :