டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர்ர் ராஜீவ் குமாருக்கு 65 வயது நிரம்பியதால் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) பணி ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக்குழுவில் உறுப்பினராக உள்ள உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய […]
