அமராவதி தெலுங்கானா அரசை தொடந்து ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு ரம்ஜான் காலத்தில் பணி நேர சலுகை அளித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு ரமஜான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என அறிவித்தது. அதாவது ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் மார்ச் 2 முதல் மார்ச் 30 வரையிலான நாட்களில் ஆசிரியர்கள், […]
