சென்னை: தமிழ்நாட்டில், 30 லட்சம் மாணவர்கள் மும்மொழி கற்பதாகவும், அதுபோல 52 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மும்மொழி கற்கும் வாய்ப்பு கிடைக்கக் கூடாதா? என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் பதில் அளித்ரதுள்ளது. அண்ணாமலை கூறிய தகவல் தவறானது, ஆதற்கான தரவுகள் எதவும் இல்லை என்று கூறியிருப்பதுடன், தமிழ்நாட்டில் வெறும் 3.16 % பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாயம் என கூறி நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது. மத்தியஅரசு, […]
