சென்னை: பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில், சென்னையில் நாளை அண்ணா நகரில் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலமாவட்டங்களிலும் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில், நாளை ( பிப்ரவரி 21ஆம் தேதி ) எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது […]
