சென்னை: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாக ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனையூா் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேறறு (புதன்கிழமை) வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு […]
