டெல்லி: டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தா இன்று மாநில முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர். டெல்லி மாநிலத்தில் இதுவரை பெண் முதல்வர்களாக பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா […]
