முடிந்தால் அண்ணா சாலைக்கு வர சொல்லுங்க – அண்ணாமலைக்கு உதயநிதி சவால்!

Udhayanidhi Stalin vs Annamalai: அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார், முடிந்தால் தைரியம் இருந்தால் அண்ணாசாலைக்கு முதலில் வர சொல்லுங்கள் என அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.