டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என மேற்பார்வை குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விஷயத்தில், தமிழ்நாடும், கேரளாவும் முறையான செயல்படாமல், பள்ளி குழந்தைகள் சண்டை போடுவது போல உள்ளது என்றும் விமர்சித்துள்ளது. முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு கேரள மாநிலங்கள் இடையே பல ஆண்டுகளாக பஞ்சாயத்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில், கேரள மாநில அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் மக்களுக்கு எதிரான மனநிலையில் , […]
