வரும் 25 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 25 ஆம் தேதி கூடுகிறது.   வருகிற 25-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். அடுத்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி மீண்டும் தமிழக சட்டசபை கூடி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த நாளான மார்ச்-15-ந் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.