1141கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று 1141 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட  சாலைகளை காணொளி மூலம் திறந்து வைத்தார். ரூ.1141.23 கோடி செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச்சாலை உள்ளிட்ட 109 கிலோ மீட்டர் நீள செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.2.2025) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், செங்கல்பட்டு மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.