டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆங்கில மொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்/ மத்திய அரசு நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வதாகவும். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது என்றும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரலி தொகுதி எம்.பி. மற்றி, காங்கிரஸ்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பொதுமக்களை சந்தித்து உரையாடினார். ராகுல் காந்தி தனது உரையில்: ”பட்டியலின, பழங்குடியின மற்றும் விளிம்பு நிலை மக்கள் ஆங்கிலம் […]
