டெல்லி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இமயமலைக்கு போகவேண்டாம் என பிரதம்ர் மோடி கூறி உள்ளார்/. கடந்த 5-ந்தேதி நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. நேற்று டெல்லி முதல்வராக்ச் ரேகா குப்தா நேற்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக கூட்டணி […]
