சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு இனத்தின் அடையாளம் தாய்மொழி எனத் தெரிவித்துள்ளார். இன்று உலகெங்கும் தாய்மொழி தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது/ இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் “தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம். தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் […]
