சென்னை, மயிலாப்பூர், சுயம்பு நாகாத்தம்மன்ஆலயம்

சென்னை, மயிலாப்பூர், சுயம்பு நாகாத்தம்மன்ஆலயம் சர்ப்ப தோஷம் போக்கும் நாகாத்தம்மன்.!! சென்னை_மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது சுயம்பு நாகாத்தம்மன்ஆலயம். சர்ப்ப தோஷம் திருமண பாக்கியம்_குழந்தை வரம் கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள். சென்னை மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது, சுயம்பு நாகாத்தம்மன் ஆலயம். இந்தத் தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு எதிரே இந்த ஆலயம் அமைந்துள்ளது. 1915-ம் ஆண்டு மயிலைப் பகுதியைச் சார்ந்து மரங்கள் அடர்ந்து நிறைந்த ஒரு பகுதியை ஒருவர் குத்தகைக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.