திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய அர்சு மாணவர்களுகு நிபந்தனை விதிக்கக்கூடாது எனக் கூறியுள்ளார். இன்று திருச்ச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ், ” கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என தர்மேந்திர பிரதான் வலியுறுத்துகிறார். மத்திய அரசு தமிழக அரசை பிளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும். கல்வி நிதி வழங்கபடாத விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தோழமை கட்சிகள், மக்கள் அனைவரும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இளைய […]
