சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என தமிழக அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது. ஆயினும் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. மத்திய கல்வி அமைசர் தர்மேந்திர பிரதான் இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியலை புகுத்தாதீர்கள் என தெரிவித்துள்ளார்., தமிழகம் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த மறுப்பதால் 5 ஆயிரம் கோடி ரூபாயை […]
