NEEK vs Dragon Which One Is Good : பிரதீப் ரங்கனாதன் நடிப்பில் உருவாகியிருக்கும் டிராகன் படமும், தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த படம் நன்றாக இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
