ஈஷா மகா சிவராத்திரி விழா… சிறப்பு விருந்தினர்களாக அமித் ஷா, டி.கே.சிவகுமார் பங்கேற்பு

Isha Mahashivratri Celebrations: பிப்ரவரி 26 ஆம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையம், லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைத்து, ஆழ்ந்த ஆன்மீக சக்தி மற்றும் கலாச்சார துடிப்புடன் கூடிய ஒரு அற்புதமான மகாசிவராத்திரி விழாவை நடத்த உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.