சென்னை; சீமானின் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான மகளிர் பாசளை செயலாளர் காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில், காளியம்மாள் சமூக செயற்பாட்டாளர் என போடப்பட்டு உள்ளது. இது அவர் நாதகவில் இருந்து விலகி உள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. பெரியார் பிரச்சினையை தொடர்ந்து, சீமான் நாம் தமிழர் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரை மற்ற கட்சிகள் வலைவீசி அழைத்து வருகின்றன. இதனால், பல […]
