டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் நான்கு கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. பிப்ரவரி 20, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், கொலீஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க முன்மொழிந்துள்ளது. அதன்படி, (i) நீதிபதி ராமசாமி சக்திவேல் (ii) நீதிபதி பி. தனபால் (iii) நீதிபதி சின்னசாமி குமரப்பன், மற்றும் (iv) நீதிபதி கந்தசாமி ராஜசேகர் ஆகிய நான்கு நீதித்துறை அதிகாரிகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக […]
