உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை தொடர அந்நாட்டின் அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளில் சந்தித்த சரிவை சீர்செய்யவும் அதனை மீண்டும் கட்டியெழுப்பவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில் தினமும் பல்வேறு மாற்றங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவதன் மூலம் உலக அரங்கில் […]
