சென்னை: மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று தெரிவித்துள்ள மேயர் பிரியா, இன்று காலை மெரினாவில் தீவிர தூய்மைப் பணியினைக் தொடங்கி வைத்து, தூய்மை பணிகளை மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக் குழுமம், இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் மெரினா கடற்கரையில் இன்று “நம்ம சென்னை – நம்ம பொறுப்பு”, “நம்ம மெரினா, நம்ம பெருமை” என்ற உணர்வுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட […]
