ரூ.10,000 கோடி தந்தாலும்… கையெழுத்து போட மாட்டேன்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி

MK Stalin News: ரூ.10,000 கோடி நிதி கொடுக்கிறோம் என்றாலும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்று கையெழுத்து போட மாட்டேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.