இந்திய தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்கா $21 மில்லியன் செலவழித்தாக கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்ப் கூறியது தவறான தகவல் என்றும் அந்த நிதி வங்காளதேசத்திற்கு வழங்கப்பட்டது என்றும் அதற்கான சரியான ஆதாரங்கள் இருப்பதாகவும் இங்குள்ள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. தவிர, டிரம்புக்கு எதிராக வலதுசாரிகளும் வரிந்து கட்டினர். இந்த நிலையில் இந்தியாவுக்கு $21 மில்லியன் வழங்கப்பட்டதாக தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிபர் டிரம்ப் இன்றும் தெரிவித்துள்ளார். யு.எஸ். எய்ட் […]
