சென்னை; விழுப்புரத்தில் சாதி மோதல்கள் காரணமாக சீல் வைக்கப்பட்ட கோயிலை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் , சட்டம் & ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. கடந்த 2023 ம் ஆண்டு இந்த கோயில் தொடர்பாக இரு தரப்பு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுகஅரசு உடனே கோவிலை சீல் வைத்து மூடிய நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில், […]
