என்றுமே தமிழகத்தில் 2 மொழி கொள்கைதான் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் என்றுமே 2 மொழி கொள்கைதான் எனக் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்/ முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில், ”நாம் அளவோடு பெற்றதனால்தான் நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் சூழல் ஏற்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பில் நாடாளுமன்ற தொகுதிகள் குறைகின்றன. குழந்தைகளை அதிகளவில் பெற்றுக் கொள்ள நினைத்தால், நம்மோடு யாரும் போட்டி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.