புதுச்சேரி புதுச்சேரி முதல்வர் என் ரங்கசாமி, நடிகர் விஜய்யிடம் இன்னும் கூட்டணி குறித்து பேசவில்லை எனத் தெரிவித்துள்ளார். புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவில் வளாகத்தில் வேலூரில் இருந்து வந்த ஏராளமானோர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை, முதல்வர் என்.ரங்கசாமி, ”புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது, அதை தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பின்னர், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் சார்பில் […]
