Live Updates
-
23 Feb 2025 9:20 PM IST
அரைசதம் கடந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர் 63 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
-
23 Feb 2025 8:40 PM IST
அரைசதம் அடித்தார் விராட் கோலி
நட்சத்திர வீரர் விராட் கோலி 62 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
-
23 Feb 2025 8:08 PM IST
அரைசதத்தை தவறவிட்ட சுப்மன் கில்
நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில் 46 ரன்களில் அவுட் ஆனார்.
-
23 Feb 2025 8:07 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: 100 ரன்களை கடந்த இந்தியா
இந்திய அணி 17.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.
-
23 Feb 2025 7:46 PM IST
இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 64 ரன்கள் எடுத்தது.
-
23 Feb 2025 7:16 PM IST
242 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகிறது. 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழ்ப்புக்கு இந்திய அணி 31 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 20 ரன்களில் அவுட் ஆனார்.
-
23 Feb 2025 6:22 PM IST
இந்திய அணியின் அசத்தல் பந்து வீச்சால் பாகிஸ்தான் அணியை 241 ரன்களில் சுருட்டியது.
Related Tags :