சென்னை சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து மகாசிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர், ”மிகவும் பிரசித்தி பெற்ற மகாசிவராத்திரி திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் […]
