மகா கும்பமேளாவை முன்னிட்டு 14000 சிறப்பு ரயில்கள் இயக்கம்

பிரயாக்  ராஜ் தற்போது உ பி மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவை முன்னிட்டு 1400 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன/ கடந்த ஜனவரி 13 ஆம் தேதி 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தில் தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு, 60 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவை முன்னிட்டு நாடு முழுவதும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.