சென்னை மூன்றாம் வகுப்பு மாணவனை அடித்த ஒரு இந்தி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழகத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை விடுவிக்க மாட்டோம் என்று தெரிவித்ததற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிராக பாஜகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் […]
