சென்னை இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எழிலன் செய்தியாளர்களிடம், “முதல்வர் மருந்தகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் அதை குறைக்கும் விதமாக முதல்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. அதன் பின்னர் முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். முதல்வர் மருந்தகம் திறப்பதற்க்கு […]
