“சிவன் மற்றும் சக்தியின் புனிதமான சங்கமமான, நாளை மறுநாள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுவதற்கு சற்று முன்பு, இன்று (இந்தியா மற்றும் இங்கிலாந்து) இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்குவது மிகவும் நல்ல விஷயம்” என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதால் இரு நாடுகளுக்கும் “வெற்றி” என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் […]
