சென்னை பிரபல நடிகர் மிர்ச்சி செந்தில் சைபர் கிரைம் மோசடியில் ரூ. 15000 இழந்துள்ளார். பிரபல நடிகர் மிர்ச்சி செந்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “கோவையை சேர்ந்த நண்பர் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் தனக்கு உடனடியாக ரூ.15,000 வேண்டும் என்று கேட்டிருந்தார். பணத்தை அனுப்புவதற்காக ஒரு வங்கி கணக்கு எண்ணையும் அனுப்பினார். அதை சோதனை செய்து பார்க்காமல் நானும் பணத்தை அனுப்பிவிட்டேன். பணத்தை அனுப்பிய பிறகு யோகேந்தர் என வேறு […]
