இந்திய ரயில்வே அடுத்த நிதியாண்டிற்குள் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற அவர் ம.பி. மாநிலத்திற்கும் ரயில்வேக்கும் இடையிலான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுவரை, ரயில் பாதையின் 97 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இது 100 சதவீதமாக இருக்கும் என்று அவர் […]
