சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 1000 மலிவுவிலை முதல்வர் மருந்துகங்களை திறந்து வைத்தார். இந்த மருந்து கடைகளில், 762 வகையான உயிர்காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கு கிடைக்கும் மருந்துகள், சந்தை மதிப்பை விட 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசு ஏற்கனவே மலிவுவிலை மருந்தகங்கள் எனப்படும் மக்கள் மருந்துகங்களை திறந்து, குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்து வரும் […]
