டெல்லி: எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகையில் ‘பெரிய அளவில் குறைப்பு’ செய்துள்ளதாக மத்திய பாஜக அரசை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளார். மாணவர்களின் திறன்கள் ஊக்குவிக்கப்படாவிட்டால் நம் நாட்டின் இளைஞர்களுக்கு எப்படி வேலைகளை உருவாக்க முடியும் என்றும் ள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நாட்டின் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை இளைஞர்களின் உதவித்தொகையை உங்கள் (பாஜக) அரசாங்கம் […]
