டெல்லி டெல்லி நீதிமன்றம் நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 78 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு 2004-09 காலகட்டத்தில் நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை இந்த மோசடி […]
