தமிழ்நாட்டின் 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறைப்பு… முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்

Tamil Nadu | தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கும் முதமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.