சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும் என்றும், 2026-ல் துரோகம் நிச்சயம் வீழும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை பொறுத்திருங்கள், தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும். துரோகம் நிச்சயம் வீழும் என முன்னான் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். ” கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், […]
